tamil christians songs

Sunday, August 20, 2023

புனிதபிரான்சிஸ் அசிசியார்



 புனிதபிரான்சிஸ் அசிசியார் இத்தாலியில் செல்வம் மிக்க வணிகரின்  குடும்பத்துல பிறந்தார். வறியவர்களை பார்த்து இரக்கம்கொணடு  

தானும் அவர்கள்தான் ஆனார்.

லூக்கா 6:20

“இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கிப்பார்த்து: தரித்திரராகிய நீங்கள் பாக்கியவான்கள்; தேவனுடைய ராஜ்யம் உங்களுடையது.”

என்ற வார்த்தை அவரது உள்ளத்தை உறுத்தியது.

ஆலயத்தில் அவர் ஒரு சிலுவைக்கு  முன்னால் இருந்து யெபிப்பது  வழக்கமாக கொண்டிருந்தார்.

ஒரு முறை யெபித்துக்  கொண்டு  இருந்த போது   எனதாலயம்  சிதைவடந்திருப்பதை  பார் என்ற ஒரு குரலை  கேட்டார். 

 புனித தமியானோ கோவிலில் சிலுவையிலிருந்து ஒலித்த இயேசுவின் குரலைக் கேட்ட இவர் தம் வாழ்வுப் பாதையையே மாற்றியமைத்தார். அந்த  குரல் இயேசு சபை  அழிந்து கொண்டிருப்பதை குறிப்பிடடுள்ளார்  என்பதை  உணர்ந்தார்.

சிலுவை  அணிந்து கொண்டு தமது தந்தையையும் தாயையும் செல்வம் நிறைந்த வீட்டையும் துறந்துவிட்டு வெளியே நடந்தார்.

அருகில் இருந்த...

அன்று முதல் இயேசுவிக்காகவே வாழ்ந்த அவர் 

பிரான்சிஸ்கோ   என்னும்  கிறிஸ்தவ துறவற அமைப்பை நிறுவினார்.

இயற்கை மீதும் சகல உயிரினம் மீதும் அன்பு கொண்டு இருந்தார்.

Thursday, August 3, 2023

புனித பிரான்சிஸ் சவேரியார்


 

புனித .....இத்தாலி செல்வம் மிக்க வணிகரின்  குடும்பத்துல பிறந்தார். வறியவர்களை பார்த்து இரக்கம்கொணடு  
தானும் அவர்கள்தான் ஆனார்.

லூக்கா 6:20
“இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கிப்பார்த்து: தரித்திரராகிய நீங்கள் பாக்கியவான்கள்; தேவனுடைய ராஜ்யம் உங்களுடையது.”
என்ற வார்த்தை அவரது உள்ளத்தை உறுத்தியது.


ஆலயத்தில் அவர் ஒரு சிலுவைக்கு  முன்னால் இருந்து யெபிப்பது  வழக்கமாக கொண்டிருந்தார்.
ஒரு முறை யெபித்துக்  கொண்டு  இருந்த போது   எனதாலயம்  சிதைவடந்திருப்பதை  பார் என்ற ஒரு குரலை  கேட்டார். 
 புனித தமியானோ கோவிலில் சிலுவையிலிருந்து ஒலித்த இயேசுவின் குரலைக் கேட்ட இவர் தம் வாழ்வுப் பாதையையே மாற்றியமைத்தார். அந்த  குரல் இயேசு சபை  அழிந்து கொண்டிருப்பதை குறிப்பிடடுள்ளார்  என்பதை  உணர்ந்தார்.

சிலுவை  அணிந்து கொண்டு தமது தந்தையையும் தாயையும் செல்வம் நிறைந்த வீட்டையும் துறந்துவிட்டு வெளியே நடந்தார்.

அருகில் இருந்த...

 அன்று முதல் இயேசுவிக்காகவே வாழ்ந்த அவர் 
பிரான்சிஸ்கோ   என்னும்  கிறிஸ்தவ துறவற அமைப்பை நிறுவினார்.

இயற்கை மீதும் சகல உயிரினம் மீதும் அன்பு கொண்டு இருந்தார்.

புனித திரேசம்மாள்


 இவர் பிரான்ஸ் நாட்டில் பிறந்தார். 15 ஆவது வயதில் கால்மேல் மடத்தில் சேர்ந்தார்.
 இயேசுவின் மீது ஆழ்ந்த அன்பு நம்பிக்கை கொண்டு தாழ்ச்சி எழிமையில் சிறந்து விளங்கினார்.
 ஆன்மாக்களை  மீட்க சென்றுள்ள தவம்செய்தார்.எந்த வேலையை செய்தாலும் குழந்தை மனத்துடன் மகிழ்சியாகவே செய்தார்.

புதியதொரு "சிறு வழியில்" ("little way") சென்று தெரேசா விண்ணகம் அடைய விரும்பினார்.  "இயேசுவைச் சென்று சேர்ந்திட ஒரு மின்தூக்கி (elevator) கண்டுபிடிக்க விரும்பினேன். சிறியவளான என்னைத் தூக்கி உயர்த்துகின்ற இயேசுவின் கைகளே அந்த மின்தூக்கி என அறிந்துகொண்டேன்" என்று தெரேசா  எழுதியுள்ளார் . 
ஓர் ஆன்மாவின் வரலாறு (story of a  soul)என்ற  சுயசரிதையையும் எழுதினார்.

வியாதிப்பட்டு  இருந்தபோதும் சிரித்தமுகத்துடனே இருந்தார்.

  விண்ணக வாழ்விலும் இவ்வுலக மக்களுக்கு நன்மை செய்வதிலே  செலவிடுவேன்.
விண்ணில் இருந்து றோஜா  மலர் மாரி பொழிவேன்,
என்று கூறி உறுதிமொழியுடன் தமது 24 - வது வயதில் இவ்வுலக வாழ்வை முடித்தார். அவரது வாக்குறுதி இன்றுவரையிலும் திருச்சபையில் நிறைவேறுவதை நாம் உணர்கிறோம். .

கொலோன் கதீற்றல்..ஜேர்மனி





 உங்களை ஜேர்மன் நாட்டில்  köln நகரத்தில் உள்ள  மிகபழைய, உயரரமான,  St. Peter’s ஆலயத்திற்கு வரவேற்கின்றேன். 

இயேசுவை சந்தித்து காணிக்கை  ,கொடுத்த 3 இராஜாக்களின் எலும்புகள் இவ்வாலயத்தில் பாதுகாக்கப்படுகின்றன.  


அதிசயமிக்க  மிகபழமையான  ஜெறொ  சிலுவையையும் இங்கு காணலாம்.



உலகின் மிக பெரிய தேவாலயங்களில் இதுவும் ஒன்று. இத்தேவாலயம்  யுனெஸ்கோவினால் உலகபாரம்பரிய தளங்களில் ஒன்றாக  கணிக்கப்பட்டுள்ளது.







இந்த Köln நகரம் கிறிஸ்துவிற்குமுன் 38 இல் ரோமானியர்களால் நிறுவப்பட்ட ஒரு காலனி என்று சொல்லப்படுகிறது.

Colone நகர வரலாறு ஆரம்பகால கிறிஸ்தவ காலத்தை கொண்டது. ரோமர்கள் காலத்தில் இன்றய தேவாலயம் இருக்கும் இடத்தில்  கிறிஸ்தவர்கள்  மதவழிபாடுகளை  கொண்டாட தொடங்கினர்.

பல நூற்றாண்டுகளுக்கு முந்திய வரலாற்றை திரும்பிபார்கவைக்கும் நகரமாக இது  உள்ளது.  இது ரோமானியகோட்டைக்கு அடுத்த  சிறியநகரமாக இருந்தது.  

ஒரு அரசியின் வற்புறுத்தலினால் இது ஒரு பெரியநகரமாக வளர்ந்தததாகவும், Colonia Claudia என்றபெயருக்கேற்ப இந்நகரத்தின் பெயர் ஆரம்பத்தில் கொலோனியாவாகவும்  பின்னர் colon  ஆக  உருப்பெற்றதாகவும் கூறப்படுகிறது.

 ஆசியாவரை பிரசித்திபெற்ற   Eau de cologne  எனும் உற்பத்தி நிறுவம் இங்கேதான் உள்ளது.

 கிபி 313) இதில் ரோமானிய தேவாலம் ஒன்று இருந்ததாகவும் ,  காலங்களின் மாற்றங்களுக்கு பின்பு  கிபி 800 களில்    ( கரோலிங்கன்) தேவாலயம் இந்த தளத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆரம்பகால ஜேர்மனி தேசத்துமன்னர்  இத்தாலியில் உள்ள மிலான்  பேரரசருக்கு எதிராக எழும்பி  , இயேசுவை சந்தித்து  காணிக்கை கொடுத்த 3  அரசர்களது, பத்திரப்படுத்திவைத்திருந்த எலும்புகளை எடுத்து கொண்டாராம்.  அவற்றை 1164 இல் பேராயர்   (Germany  cologne) பழைய தேவாலயத்திற்குற்கு கொண்டு வந்தாராம்.

இவ்வாறே இந்த பாரம்பரிய   அரசர்களின் எலும்புகள் இந்த ஜேர்மன்  ஆலயத்துக்கு கொண்டுவரப்பட்டது.   அவர்கள் உறங்கும் இறுதிகல்லறை  இங்கேதான்.


அன்றிலிருந்து இவ்வாலயம் மேலும் ஐரோப்பா முழுவதும்  பிரசித்திபெற்று புனிததலமாக மாறியது.

கிறுஸ்தவத்தை பெரும்பகுதி மக்களினங்களுக்கு பரப்ப  பல  கிறுஸ்தவ நினைவுச்சின்னங்கள்  உதவுபுரிந்தன.

இதன் காரணமாக

 அன்று பெரிய கட்டிட கலையுடன் தேவாலயம் கட்ட  தீர்மானித்தார்கள். .

 1248 ஆம் ஆண்டு   பிரான் நட்டை சேர்ந்த பிரசித்திபெற்ற  கோதிக் கட்டிடகலை நிபுனரால்   வடிவமைக்கப்பட்டு மரியாளிள்விண்ணேற்பு நாளாக  அறிவிக்கபட்ட August 15 திகதி அடிக்கல் நாட்டி ஆரம்பிக்க பட்டது. (அன்றய காலத்தில் கட்டிடகலைகள் பெயர்வைத்து வகைப்படுத்தப்பட்டது. )

இருப்பினும்   16 ஆம் நூற்றாண்டில் நிறுத்தப்பட்டது.  ஏறக்குறைய 300  வருடங்களுக்குபின்  பல நிறுவனங்களின் நன்கொடைகளையும்   பெற்று மீண்டும் கட்டிடவேலை தொடங்கியது.

600 ஆண்டுகளுக்குபின்   நிறைவுவிழ கொண்டாடப்பட்டது.

இரண்டாம் உலப்போரில் 14 கனரக குண்டுகளாலும் தாக்கப்பட்டு கடுமையான சேதத்தை சந்தித்தும் சிறுபாதிப்புடன் இவ்வாலயம் அதிசயமாக நின்றுகொண்டிருந்தது.

ஜேர்மன்நாட்டு கட்டிடகலை பிரான்ஸ்நாட்டு கட்டிடகலைக்கும் ஒரு எடுத்துகாட்டாக உள்ளது.

அழகான  நில மாபிள்  வேலைப்பாடுகள் ,  க.மு_கி.பி வரை சரித்திரத்தை சொல்லும்  வண்ணமயமான  கண்ணாடிஜன்னல்கள்,  அரசர்கள்முதல்  ஆயர்கள்வரை வரலாறைசொல்லும்  சிற்பங்கள் என ஆச்சரியமாக பார்க்கவைக்கும் தேவாலயம்.


St.Lamberti Kirche in Munster Germany

  https://youtu.be/7sdDIGNnPRQ?si=rP7HK0oRqzdOoj2O