1) காலையிலே கண்விழித்து எழுந்ததுமே
இயேசுவே உங்களை நினப்பேன்.
இரவிலே தூங்கிட போகுமுன்னே
இயேசுவே உங்களை நினப்பேன்.
கைகூப்பி நான் கண்மூடி
கவலை இல்லாமல் வாழ்ந்திடுவேன்
நான் ஆசைப்பட்டு கேட்கிறதை
எப்பவுமே தந்திடுங்க
காலையிலே கண்விழித்து எழுந்ததுமே
இயேசுவே உங்களை நினப்பேன்.
இரவிலே தூங்கிட போகுமுன்னே
இயேசுவே உங்களை நினப்பேன்.
கைகூப்பி நான் கண்மூடி
கவலை இல்லாமல் வாழ்ந்திடுவேன்
------------------------------------------------------------------------------------------------------------------------
2)
நான் இயேசுவின் ஆட்டுக்குட்டி
இயேசு தன் கையில் ஏந்தி கொண்டிருக்கும்
செல்லமான ஆட்டுக்குட்டி (2)
பயம் எனக்கில்லை குறை எனக்கில்லை
அவர் தான் என் என் வழிகாட்டி (2)
No comments:
Post a Comment